சூர்யா-ஜோதிகாவின் திருமணத்தின் போது எடுத்த மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
சூர்யா-ஜோதிகா
இவர்கள் பெயர் சொன்னாலே எல்லோருக்கும் பிடிக்கும். தனித்தனியாக இவர்களை கொண்டாடுவதை விட ரசிகர்கள் சிறந்த ஜோடி என அதிகம் கொண்டாடியுள்ளார்கள்.
அண்மையில் சூர்யா-ஜோதிகா இருவரும் மும்பை சென்றுள்ளனர். அங்கு இவர்களை பாலிவுட் சினிமா மீடியாக்கள் விடாமல் புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டனர். சமூக வலைதளங்களிலும் கூட அவர்களது புகைப்படங்கள் அதிகம் வைரலானது.
மும்பைக்கு சூர்யா ஒரு பேன் இந்தியா திரைப்படத்தின் பேச்சு வார்த்தைக்காக சென்றதாக கூறப்படுகிறது.

மெஹந்தி புகைப்படம்
கொரோனா காலகட்டம் தொடங்கியதில் இருந்தே பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஆரம்பித்தன.
அப்படி தற்போது 2006ம் ஆண்டு கோலாகலமாக நடந்த சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,
