சூர்யா, ஜோதிகாவின் ரீல் மகளா இவர்? ஆளே மாறிவிட்டாரே..! எப்படி இருக்கிறார் பாருங்க..
சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படம், சில்லுனு ஒரு காதல் என்கிற படம்தான்.

ஷ்ரியா சர்மா
2006ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தவர் நடிகை ஷ்ரியா சர்மா. இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த காயகுடு (Gayakudu) என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் பில்லு கேமர் (Billu Gamer), நிர்மலா கான்வென்ட் ஆகிய படங்களில் நடித்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்திருந்தாலும் கதாநாயகியாக பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. நடிப்பை தாண்டி இவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில், நடிகை ஷ்ரியா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த நடிகையா இது, என கேட்டு வருகிறார்கள். இதோ அவருடைய புகைப்படம்..


பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan