சூர்யா - ஜோதிகா இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய செல்ஃபி.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால், கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடி, இதன்பின் இணைந்து நடிக்காமல் இருந்த வருவது, ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
அழகிய செல்ஃபி
சமீபகாலமாக சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி.
அந்த வகையில் தற்போது சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

சினேகன் மனைவிக்கு என்ன ஆச்சு.. புது ஹேர் ஸ்டைல் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி
இழுபறியாக உள்ள தொகுதி பங்கீடு; தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி - தவெக உடன் பேச்சுவார்த்தையா? IBC Tamilnadu
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri