சூர்யா-ஜோதிகா திருமணம் செய்த பிரம்மாண்ட கோட்டையின் செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

By Yathrika Sep 19, 2026 12:50 PM GMT
Report

சூர்யா-ஜோதிகா

சூர்யா-ஜோதிகா, தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹிட்டான நட்சத்திர ஜோடி.

எல்லா பிரபலங்களும் தான் திருமணம் செய்கிறார்கள், ஆனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்தபோது எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார்கள் ரசிகர்கள் என்று தான் கூற வேண்டும். இப்போதும் ஒரு காதல் கல்யாண ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக உள்ளார்கள்.

சூர்யா-ஜோதிகா திருமணம் செய்த பிரம்மாண்ட கோட்டையின் செலவு எத்தனை லட்சம் தெரியுமா? | Suriya Jyothika Wedding Venue Cost Details

அண்மையில் சூர்யா-ஜோதிகா தங்களது 20வது வருட திருமண நாளை வெளிநாட்டில் கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டாடினார்கள்.

சூர்யா-ஜோதிகா திருமணம் செய்த பிரம்மாண்ட கோட்டையின் செலவு எத்தனை லட்சம் தெரியுமா? | Suriya Jyothika Wedding Venue Cost Details

விலை என்ன

சூர்யா-ஜோதிகாவின் திருமணம் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள பிளேர்குஹான் கேஸ்டில் ( Blairquhan Castle) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் பிரம்மாண்டமாக நடந்தது.

சூர்யா-ஜோதிகா திருமணம் செய்த பிரம்மாண்ட கோட்டையின் செலவு எத்தனை லட்சம் தெரியுமா? | Suriya Jyothika Wedding Venue Cost Details

சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டுக்குள் இந்த பிரம்மாண்ட கோட்டை அமைந்துள்ளது.

இந்த கோட்டையில் விருந்தினர்கள் அடிப்படையில் பேக்கேஜ் வழங்கப்படுகிறதாம். 60 விருந்தினர்கள் என்றால் இந்திய மதிப்பில் ரூ. 27.4 லட்சமும், 80 பேர் என்றால் ரூ.31.2 லட்சமும் செலவாகும் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US