ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் கங்குவா பட இசை வெளியீட்டு விழா.. எப்போது வெளிவந்த விவரம்

Report

கங்குவா

கங்குவா, நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம்.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் பட நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த பிரம்மாண்ட படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3D முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?

ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?

இசை வெளியீடு

ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் கங்குவா பட இசை வெளியீட்டு விழா.. எப்போது வெளிவந்த விவரம் | Suriya Kanguva Movie Audio Launch Details

வேட்டையன் படத்துடன் ரிலீஸ் ஆக வேண்டிய படம் ஆனால் ரஜினி ரசிகனாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா யோசித்து கங்குவா பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இம்மாத இறுதி வாரத்தில் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு சூர்யா மற்றும் திஷா பதானி இடம்பெறும் கங்குவா படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாகவும் உள்ளதாம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US