எல்லோரும் எதிர்ப்பார்க்கும் கங்குவா படம் எப்படி உள்ளது?- முதல் விமர்சனமே தாறுமாறு

By Yathrika Oct 19, 2024 03:18 AM GMT
Report

கங்குவா

நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் பாதி தியோல், தீஷா பதானி, ஜகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் என பலர் நடித்துள்ளனர்.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

எல்லோரும் எதிர்ப்பார்க்கும் கங்குவா படம் எப்படி உள்ளது?- முதல் விமர்சனமே தாறுமாறு | Suriya Kanguva Movie First Review

முதல் விமர்சனம்

படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகம் உள்ள நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வந்துள்ளது. அதாவது கங்குவா படத்தின் 100 % வெற்றி என்பது போல் டுவிட் போட்டுள்ளனர். 

எல்லோரும் எதிர்ப்பார்க்கும் கங்குவா படம் எப்படி உள்ளது?- முதல் விமர்சனமே தாறுமாறு | Suriya Kanguva Movie First Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US