திடீரென லீக் ஆன சூர்யாவின் கங்குவா பட சூப்பர் ஸ்டில்- வைரலாகும் போட்டோ

By Yathrika Jan 18, 2024 08:40 AM GMT
Report

கங்குவா

நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா.

சிவா அவர்கள் இயக்க பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலர் நடிக்க யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர், விஜய்யின் படத்தில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்தீர்கள்?

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர், விஜய்யின் படத்தில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்தீர்கள்?

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துள்ளது, நடிகர் சூர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் படத்தின் கடைசி ஷாட்டின் போது எடுத்த போட்டோவை பகிர்ந்திருந்தார்.

திடீரென லீக் ஆன சூர்யாவின் கங்குவா பட சூப்பர் ஸ்டில்- வைரலாகும் போட்டோ | Suriya Kanguva Movie Still Leaked Goes Viral

லீக் ஆன போட்டோ

3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ரசிகர்கள் படத்தின் ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருக்க படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US