சூர்யா தயாரிப்பில் சென்சேஷன் இயக்குனரின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம்.. வெறித்தனமாக வெளியான டைட்டில் லுக்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடிவித்துவிட்டு, நடிகர் கார்த்தி முத்தையாவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என ஏற்கனவே தகவல் கூறியிருந்தோம்.
இப்படத்தை கார்த்தியின் அண்ணனும், முன்னணி நடிகருமான சூர்யாவின், 2டி entertainment நிறுவனம் தான், தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இதனை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாவிற்கும் படத்திற்கு 'விருமன்' என தலைப்பு வைத்துள்ளனர்.
இயக்குனர் முத்தையாவின் கூட்டணியில் இதற்கு முன் கொம்பன் திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Excited to present our next with my @Karthi_Offl a beautiful family entertainer directed by @dir_muthaiya #Viruman #விருமன்@thisisysr @prakashraaj #Rajkiran @AditiShankarofl @sooriofficial @rajsekarpandian @selvakumarskdop @ActionAnlarasu @jacki_art @U1Records In cinemas 2022! pic.twitter.com/usjkRMNFO9
— Suriya Sivakumar (@Suriya_offl) September 5, 2021