நடிகர் சூர்யா, கார்த்தி தங்கையின் கணவர், இரு குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

By Kathick Oct 04, 2022 08:16 AM GMT
Report
190 Shares

சூர்யா, கார்த்தியின் தங்கை 

தமிழ் சினிமாவில் தனது தந்தை சிவகுமாரை தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கமாக நீடித்து நிற்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.

இவர்களுடைய தங்கை தான் பிருந்தா சிவகுமார். தனது அண்ணன்களை போலவே இவரும் திரைத்துறையில் தான் பயணித்து கொண்டிருக்கிறார். ஆம், இவர் ஒரு பின்னணி பாடகி ஆவார்.

நடிகர் சூர்யா, கார்த்தி தங்கையின் கணவர், இரு குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் | Suriya Karthi Sister Brindha Husband

முதன் முதலில் Mr. சந்திரமௌலி திரைப்படத்தில் தான் பாடியுள்ளார். அதன்பின், ராட்சசி, ஜாக்போட், பொன்மகள் வந்தால் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடலையும் பாடியுள்ளார்.

பிருந்தாவின் கணவர் 

பிருந்தா சிவகுமார் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், பாடகி பிருந்தா தனது முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US