அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனை நேரில் சென்று வாழ்த்திய சூர்யா, கார்த்தி.. வெளிவந்த வீடியோ
அசோக் - கீர்த்தி
நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் கடந்த 13ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை நட்சத்திரங்கள் சிலர் கலந்துகொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், நேற்று புதிய ஜோடியின் ரிசப்ஷன் விழா பிரம்மண்டமாக நடந்துள்ளது.
சூர்யா, கார்த்தி வாழ்த்து
இதில் ஹரிஷ் கல்யாண், கலையரசன் என திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நேரில் வந்து அசோக் செல்வன் - கீர்த்தி ஜோடியை வாழ்த்தி சென்றனர்.

இதில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சென்று புதுமண தம்பதியை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

வீடியோ..
• @Suriya_offl Na & @Karthi Na attended the wedding reception of @AshokSelvan and @iKeerthiPandian pic.twitter.com/zdVxQUSDYM
— Diya? (@Diya_off) September 17, 2023
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri