சூர்யாவின் கருப்பு படத்தின் முதல் விமர்சனம்! முழு படம் எப்படி இருக்கு தெரியுமா
RJ பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா அடுத்து நடிக்கும் படம் கருப்பு. ஏற்கனவே இதன் ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
படம் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

சாய் அபயங்கார் பதிவு
இந்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கார் முழு படத்தையும் பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
"Just saw the final out of Karuppu. Will be worth the wait" என அவர் பதிவிட்டுள்ளார்.
Just saw the final out of K 🖤
— abhyankkar (@SaiAbhyankkar) January 31, 2026
Will be worth the wait ! 🧨@Suriya_offl 💥 @RJ_Balaji 💥
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US