ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டிவரும் சூர்யாவின் கருப்பு... இதுவரை இத்தனை கோடி கலெக்ஷனா?

By Yathrika May 13, 2026 03:10 AM GMT
Report

கருப்பு படம்

தமிழ் சினிமாவில் வலம்வரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் வரும் மே 14ம் தேதி வெளியாகப்போகும் திரைப்படம் தான் கருப்பு. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டிவரும் சூர்யாவின் கருப்பு... இதுவரை இத்தனை கோடி கலெக்ஷனா? | Suriya Karuppu Movie Pre Booking Details

இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழக அரசு மே 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டிவரும் சூர்யாவின் கருப்பு... இதுவரை இத்தனை கோடி கலெக்ஷனா? | Suriya Karuppu Movie Pre Booking Details

ப்ரீ புக்கிங்

படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. சூர்யாவின் கருப்பு படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை மட்டுமே ரூ. 9 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US