தல அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை லைக் செய்த நடிகர் சூர்யா, முக்கிய இயக்குனர் பகிர்ந்த பதிவு..!
தல அஜித் மற்றும் நடிகர் சூர்யா இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், சூர்யா கவுதம் மேனன் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விவேகம், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் சிக்ஸ் பேக் வைத்திருப்பார்.
அந்த போஸ்டர் அப்போது வெளியாகி பெரியளவில் வைரலானது, மேலும் நடிகர் சூர்யா அந்த போஸ்ட்டரை லைக் செய்திருந்ததை இருதரப்பு ரசிகர்களும் கொண்டாடினர்.
அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு சூர்யா லைக் செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri