விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம், மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த நடிகர் சூர்யா!
சூர்யா என்ட்ரி
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.
அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி தற்போது ரஜினிகாந்த், ஷாருக் கான், மணிரத்னம் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் வரவை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவும் மாஸ்ஸாக அவரின் காரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ அவரின் ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகியுள்ளது.
• @Suriya_Offl Na At @VigneshShivN ~ #Nayanthara Wedding | #VaadiVaasal #Rolex pic.twitter.com/dYw3c7XSjX
— Suriya Trends Kerala (@TrendsSuriyaKL) June 9, 2022
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விருந்தின் மெனு ! இத்தனை வகைகளா?
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu