சூர்யா உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? நெகிழ்ச்சியான சந்திப்பு

By Parthiban.A Sep 25, 2023 02:30 PM GMT
Report

சூர்யா

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

சூர்யா உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? நெகிழ்ச்சியான சந்திப்பு | Suriya Meeting With His College Professor

கல்லூரி ஆசிரியருடன்..

தற்போது சூர்யா அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியரை தற்போது பல வருடங்கள் கழித்து சந்தித்து இருக்கிறார்.

1995 வருட பேட்ச் Commerce Department HOD ஆக இருந்த ராபர்ட் என்பவரை தான் சூர்யா சந்தித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை சூர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US