ராஜாக்கண்ணு மனைவி பார்வதியை நேரில் சந்தித்த சூர்யா.. நன்கொடையாக ரூ. 15 லட்சம்
suriya
jai bhim
parvathi
rajakanu
By Kathick
நடிகர் சூர்யா சமீபத்தில் ஜெய் பீம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.
மேலும், இப்படம் வெளியான நாளில் இருந்து இன்று வரை பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
சில தரப்பில் இருந்து நடிகர் சூர்யாவிற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது.
இந்நிலையில் இப்படத்தில் உள்ளது போல் நிஜ வாழ்க்கையிலும் கஷ்டப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியை இன்று நடிகர் சூர்யா நேரில் சந்தித்துள்ளார்.
அதுமட்மின்றி, தனது சார்பில் ரூ. 10 லட்சம், 2D படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ. 5 லட்சம் ஆகியவற்றுக்கான நிரந்தர வைப்புத்தொகை ஆவணங்களை வழங்கியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US