21 ஆண்டுகளை எட்டிய அமீர் இயக்கத்தில் வந்த சூர்யா-த்ரிஷாவின் மௌனம் பேசியதே- எவ்வளவு வசூல் தெரியுமா?
மௌனம் பேசியதே
தமிழ் சினிமாவில் இப்போது அமீர்-ஞானவேல் ராஜா இடையே உள்ள பிரச்சனை குறித்து நிறைய செய்திகள் உலா வருகின்றன.
இந்த நேரத்தில் அமீர் இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடிக்க படு ஹிட்டான படமான மௌனம் பேசியதே படத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காரணம் இப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை எட்டிவிட்டதாம். படத்தின் பாடல், கதை, நடிகர்கள் என எதையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது, அந்த அளவிற்கு படம் காதல், காமெடி, சென்டிமென்ட், பாசம் என எல்லாம் கலந்த கலவையாக அமைந்தது.
சூர்யா மற்றும் த்ரிஷா திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் என்றே கூறலாம்.
பட வசூல்
அமீர் இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடிக்க இப்படம் 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தான் வெளியாகியுள்ளது.
அன்றைய நாளில் படம் நல்ல ஹிட்டடிக்க உலகளவில் படம் ரூ. 9.25 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். ஆனால் இந்த வசூல் விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)