ட்ராப் ஆனதா வாடிவாசல்.. வெளியேற நினைக்கும் சூர்யா.. சமீபத்தில் நடந்த சீரியஸ் மீட்டிங்

By Kathick Feb 25, 2024 04:30 AM GMT
Report

வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் ஆரம்பமாகும் என எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில், பெரிதும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மேல் இருந்தாலும் கூட, இதற்கான அடுத்தகட்ட நகர்வு இதுவரை நடந்ததாக தெரியவில்லை.

ட்ராப் ஆனதா வாடிவாசல்.. வெளியேற நினைக்கும் சூர்யா.. சமீபத்தில் நடந்த சீரியஸ் மீட்டிங் | Suriya Out From Vetrimaaran Vaadivaasal

இந்த நிலையில், வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா வெளியேற முடிவு செய்துள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், அது உறுதியாக கூறப்படவில்லை. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ட்ராப் ஆனதா வாடிவாசல்.. வெளியேற நினைக்கும் சூர்யா.. சமீபத்தில் நடந்த சீரியஸ் மீட்டிங் | Suriya Out From Vetrimaaran Vaadivaasal

ட்ராப் ஆனதா வாடிவாசல்

சமீபத்தில் வாடிவாசல் படத்தின் ஹீரோ சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் சந்தித்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் சீரியாஸாக இவர்களுடைய மீட்டிங் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மீட்டிங்கில், வாடிவாசல் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக சூர்யா கூறினார் என அரசல்புரசலாக பேசப்படுகிறது. ஆனால் இது உறுதியான தகவல் இல்லை.

பார்ட்டியில் முத்தம் கொடுத்த சன் டிவி சீரியல் நடிகை.. நடிகர் எடுத்த புகைப்படம், இதோ பாருங்க

பார்ட்டியில் முத்தம் கொடுத்த சன் டிவி சீரியல் நடிகை.. நடிகர் எடுத்த புகைப்படம், இதோ பாருங்க

ட்ராப் ஆனதா வாடிவாசல்.. வெளியேற நினைக்கும் சூர்யா.. சமீபத்தில் நடந்த சீரியஸ் மீட்டிங் | Suriya Out From Vetrimaaran Vaadivaasal

சூர்யாவிற்கு பதில் இவாரா

ஒரு வேலை இப்படத்திலிருந்து சூர்யா விலகும் பட்சத்தில், சூர்யா நடிக்கவிருந்த கதாநாயகன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக, இயக்குனர் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர் தனுஷ் வாடிவாசல் படத்தில் ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

ட்ராப் ஆனதா வாடிவாசல்.. வெளியேற நினைக்கும் சூர்யா.. சமீபத்தில் நடந்த சீரியஸ் மீட்டிங் | Suriya Out From Vetrimaaran Vaadivaasal

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US