அஜித்தை பின்னுக்கு தள்ளிய சூர்யா! எல்லாம் ரோலக்ஸ் எபெக்ட்
விக்ரம் படத்தின் ரிலீசுக்கு பிறகு Popular actors லிஸ்டில் அஜித்தை ஓவர்டேக் செய்து இருக்கிறார் சூர்யா.+
போட்டி
சினிமாவில் நடிகர்கள் இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பல நேரங்களில் ரசிகர்கள் மத்தியில் கூட மோதல்கள் நடக்கும். நடிகர்களே ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தால் கூட இந்த மோதல்கள் நிற்பதில்லை.

பாப்புலர் நடிகர் லிஸ்ட்
இந்நிலையில் இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஆன நடிகர்கள் லிஸ்ட்டை ormax நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் வழக்கம்போல விஜய் தான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.
ஜூலை மாதத்திற்கான அந்த ரேங்கிங்கில் நடிகர் சூர்யா அஜித்தை முந்தி இருக்கிறார். ஜூன் மாதத்தில் அஜித் 8ம் இடத்திலும், சூர்யா 10ம் இடத்திலும் இருந்தனர்.
ஆனால் ஜூலையில் சூர்யா 9ம் இடத்திலும், அஜித் 10ம் இடத்திலும் இருக்கின்றனர்.
முழு லிஸ்ட் இதோ..
Ormax Stars India Loves: Most popular male film stars in India (July 2022) #OrmaxSIL pic.twitter.com/XXxPO3RZeT
— Ormax Media (@OrmaxMedia) August 20, 2022
Ormax Stars India Loves: Most popular male film stars in India (June 2022) #OrmaxSIL pic.twitter.com/FTfxEaXkK8
— Ormax Media (@OrmaxMedia) July 20, 2022
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri