பாலிவுட் நடிகர் அமீர்கானுடன், சூர்யா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ரீச் பெறவில்லை என்றாலும் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறும்.
அப்படி அவர் நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. படத்தை பார்த்த மற்ற மொழி பிரபலங்களும் சூர்யாவின் நடிப்பையும், கதை பற்றியும் பாராட்டி பேசினார்கள்.
சூர்யா திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு படங்களில் ஒன்று கஜினி. புதிய லுக், வித்தியாசமான கதை என அமைய படம் பெரிய அளவில் ரீச் ஆனது.
இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ், அமீர்கானை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்து அதில் வெற்றியும் கண்டார்.
சூர்யா ஹிந்தி கஜினி படப்பிடிப்பின் போது அமீர்கானுடன் அவர் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று இப்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri