சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates
ரெட்ரோ படம்
வாரா வாரம் திரையரங்குகளுக்கு ஓய்வே இல்லாமல் நிறைய படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்த வருடத்தில் வெளியான நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிட், தற்போது இன்று ஒரு டாப் நடிகரின் படம் தான் வெளியாகியுள்ளது. வேறுயாரு நடிகர் சூர்யாவின் ரெட்ரோ தான் வெளியாகியுள்ளது.
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ளது, அந்த விவரங்களை நாம் பதிவிட்டு வருகிறோம்.
இப்போது படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுக்கும் Live Updates பார்ப்போம்.
#Retro - Kanima Song Surya Face Dull ah Irukunu sonnappo Character nu sonnangala Adha Reason 👍
— ѕує∂ αвυ (@ThalaSyed005) May 1, 2025
#RETRO First 15 Mins ⏳
— Movie Tamil (@MovieTamil4) May 1, 2025
- Good Title Card ♦️
- Good Transformation Fight Scene 👏
- #SANA BGM 💥💥💥💥💥💥
- Joju George 🐉#Suriya pic.twitter.com/NikErK1J2x
#RETRO - Entire Theatre is on their feet for the #Kanimaa Song..🔥 Vera Level Vibe..💥🤩
— Laxmi Kanth (@iammoviebuff007) May 1, 2025
. @Suriya_offl oda career la ipdi oru credits scene and opening scene pathadhey illa 😭😭❤️🔥 Kadavuley Subbaraj eh @karthiksubbaraj 🛐#Retro #RetroFDFS
— Mᴇᴄʜᴀᴛʀᴏɴɪᴄ தமிழன் ™ (@Tharani_RKT) May 1, 2025
One word Review of #Retro - Excellent story, Class Acting by @Suriya_offl 🔥🔥
— Akki Rohit (@anshu_gs48003) May 1, 2025