பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் சூர்யாவின் சீன் செய்த மாஸ் வசூல் வேட்டை... எவ்வளவு தெரியுமா?

Report

சீன் படம்

Scene Movie 7 Days Bo: மலையாள சினிமா இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன்.

சூர்யா ஹீரோவாக நடிக்க நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் என பலர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றிப் படமாக இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் சூர்யாவின் சீன் செய்த மாஸ் வசூல் வேட்டை... எவ்வளவு தெரியுமா? | Suriya Scene Movie 7 Days Tamilnadu Box Office

பாக்ஸ் ஆபிஸ்

நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்யும் சூர்யாவின் சீன் படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்டது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் சூர்யாவின் சீன் செய்த மாஸ் வசூல் வேட்டை... எவ்வளவு தெரியுமா? | Suriya Scene Movie 7 Days Tamilnadu Box Office

இந்த வருடத்தில் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை தொடர்ந்து சீன் படமும் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

தற்போது 7 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 68 கோடி வரையிலான கலெக்ஷனை செய்திருக்கிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US