பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் சூர்யாவின் சீன் செய்த மாஸ் வசூல் வேட்டை... எவ்வளவு தெரியுமா?
சீன் படம்
Scene Movie 7 Days Bo: மலையாள சினிமா இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன்.
சூர்யா ஹீரோவாக நடிக்க நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் என பலர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றிப் படமாக இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்
நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்யும் சூர்யாவின் சீன் படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த வருடத்தில் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை தொடர்ந்து சீன் படமும் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
தற்போது 7 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 68 கோடி வரையிலான கலெக்ஷனை செய்திருக்கிறது.