சூர்யாவின் சீன் படம் இத்தனை கோடிகள் வசூல் செய்தால் தான் ஹிட்டா...

By Tony Nov 05, 2026 03:15 AM GMT
Report

சீன் படம்

சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் சீன்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் முன்பதிவு தொடங்கிய அடுத்த நொடியே அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் முன்பதிவு வசூல் ஆகி வருகிறது.

சூர்யாவின் சீன் படம் இத்தனை கோடிகள் வசூல் செய்தால் தான் ஹிட்டா... | Suriya Scene Movie First Day Bo Prediction

வசூல் கணிப்பு

இந்நிலையில் சீன் படம் உலகம் முழுவதும் நடந்த வியாபாரத்தின் அடிப்படையில் ரூ 195 கோடிகள் வரை வசூல் செய்தால் தான் ஹிட் ஸ்டேட்டஸ் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சூர்யா இந்த வருடம் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற 2 மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார், இந்த படம் மூலம் ஹாட்ரிக் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US