சூர்யா பிறந்தநாளில் வரப்போகும் சர்ப்ரைஸ் அறிவிப்பு! என்ன தெரியுமா

By Parthiban.A Jul 13, 2022 11:00 AM GMT
Report

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வணங்கான் என பெயரிட்டு இருக்கின்றனர். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா பிறந்தநாளில் வரப்போகும் சர்ப்ரைஸ் அறிவிப்பு! என்ன தெரியுமா | Suriya Siva Film Announcement On July 23

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணி சேரும் படம் பற்றிய அறிவிப்பு தான் அந்த தேதியில் வர இருக்கிறது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கோவாவில் தொடங்கும் என்றும் அதற்கான முதற்கட்ட பணிகளை சிவா செய்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா பிறந்தநாளில் வரப்போகும் சர்ப்ரைஸ் அறிவிப்பு! என்ன தெரியுமா | Suriya Siva Film Announcement On July 23

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US