சூர்யா மகள் தியா லேட்டஸ்ட் புகைப்படம்.. மும்பையில் செட்டில் ஆன பின் எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகர் சூர்யா கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த கங்குவா படம் பெரிய வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூர்யா44 படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு திரும்பி இருக்கிறது.
சூர்யா ஏற்கனவே தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் உடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஜோதிகா அவரது பெற்றோர் உடன் இருக்க வேண்டும், குழந்தைகள் படிப்பு என சில காரணங்களுக்காக அவர்கள் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
லேட்டஸ்ட் போட்டோ
தற்போது சூர்யா தனது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார்.
மகன் மற்றும் மகள் இருவரும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என பாருங்க. புகைப்படம் இதோ.