கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய நடிகர் சூர்யாவின் மகன் தேவ்- செம வைரலான வீடியோ
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக நிறைய ஹிட் படங்களை கொடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருபவர்.
இவரது நடிப்பில் அடுத்து சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் Glimpse வீடியோக்கள் சில வெளியாகி உள்ளது.
மும்பையில் செட்டில் ஆகியுள்ள சூர்யா அண்மையில் ஓட்டு போட தனது தம்பி மற்றும் தந்தையுடன் வந்திருந்தார்.
மகனின் சாதனை
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் மகன் தேவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.
தேவ் பெல்ட் வாங்கிய நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
Proud Father Moment?❤️?#Suriya's son Dev got Black Belt holding in Karate??pic.twitter.com/QuxwWz3877
— AmuthaBharathi (@CinemaWithAB) April 21, 2024
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)
Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி Manithan
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)