அண்னன் விஜயகாந்த்.. நடிகர் சூர்யா உருக்கமான ட்விட்டர் பதிவு
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் அவரை சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மருத்துவமனை போட்டோவை அவரது மனைவி வெளியிட்டு இருந்தார்.
விஜயகாந்த் நலமாக இருக்கிறார், அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார் என வதந்தி பரப்பாதீர்கள் என அவர் கேட்டுக்கொண்டிருகிறார்.

சூர்யா ட்வீட்
இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்த் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். "அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!"
"கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்" என சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri