சூர்யா நடிப்பில் இதுவரை வந்த படங்களில் அதிகம் பேர் பார்த்த படம் எது தெரியுமா? இதோ
சூர்யா
சூர்யா தன் நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்காக சூர்யா கடுமையாக போராடி வந்தார்.
அந்த வகையில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்களை சூர்யாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.
அதிகம் பேர் பார்த்த படங்கள்
அந்த வகையில் சூர்யா நடிப்பில் இதுவரை வந்த படங்களில் அதிகம் பேர் பார்த்த படமாக முதலிடத்தில் இருப்பது 7ம் அறிவு தான்.
இப்படத்தை 1 கோடிக்கும் மேலானவர்கள் கண்டு ரசித்துள்ளனர், அதை தொடர்ந்து சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களையும் 1 கோடிக்கு மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவரின் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்களை சுமார் 10 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் பார்த்து ரசித்துள்ளதாக கூறப்படுகின்றது.