நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?- எகிறும் எதிர்ப்பார்ப்பு

budget suriya vetrimaran vaadivasal
By Yathrika May 01, 2021 01:50 PM GMT
Report

நடிகர் சூர்யா அண்மையில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவு குறித்து ஒரு பெரிய வருத்தமான பதிவை வெளிப்படுத்தி இருந்தார்.

அவரது அந்த பதிவிற்கு பலரும் அழகான அஞ்சலி என கூறி வந்தனர். சூரரைப் போற்று என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த சூர்யா நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது வாடிவாசல் படத்தை தான்.

வெற்றிமாறன் இயக்க ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் அடுத்த படப்பிடிப்பில் நிறைய பேர் வேண்டும் என்பதால் சூழ்நிலை சரியில்லை என்பதாலும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என இதற்கு முன் ஒரு பேட்டியில் வெற்றிமாறன் கூறியிருந்தார்.

தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தின் பட்ஜெட் 90 கோடி இருக்கும் என்கின்ற நிலையில் மேலும் அதிகமாகும் என கூறுகின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US