திரையரங்கு தாண்டி OTT-யிலும் சம்பவம் செய்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ரெக்கார்ட் பார்வையாளர்கள்

By Tony Sep 17, 2026 07:00 AM GMT
Report

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

 சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்கள் எல்லோராலும் கொண்டாடப்பட்டது.

அதோடு சூர்யா தாண்டி மமிதா பைஜு பெர்ப்பாமன்ஸ் இந்த படத்தில் இளைஞர்கள் பலராலும் பேசப்பட்டது. இந்நிலையில் இப்படம் தியேட்டரிகலாக ரூ 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

திரையரங்கு தாண்டி OTT-யிலும் சம்பவம் செய்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ரெக்கார்ட் பார்வையாளர்கள் | Suriya Vishwanath And Sons Ott Record

இதனால் படக்குழுவினர்கள் செம சந்தோஷத்தில் இருக்க, தற்போது நெட்ப்ளிக்ஸ் தளத்திலும் இப்படம் ரெக்கார்ட் சாதனை படைத்துள்ளது. ஆம், கடந்த வாரம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வந்த இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 3 நாட்களில் 5.5 மில்லியன் வாட்ச் ஹவர்ஸ் வந்தது மட்டுமின்றி பல லட்சம் பார்வையாளர்களை இப்படம் கவர்ந்து இழுத்துள்ளதாம்.

இதனால் தியேட்டர் தாண்டி OTT-யிலும் இப்படம் இமாலய வெற்றி என்றே கூறப்படுகிறது, சூர்யாவிற்கு இந்த வருடம் ஜாக்பாட் மேக் ஜாக்பாட் தான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US