திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Report

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் மட்டுமே 2 படங்கள் வெளியாகிவிட்டது.

கடந்த மே 15ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடிக்க வெளியாகி மாபெறும் வெற்றிப்பெற்றது, செம வசூல் வேட்டை செய்தது.

அப்படத்தை தொடர்ந்து சூர்யா வெங்கீ அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது.

இதில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளிவந்த பாடல்களும் நல்ல ஹிட் தான். படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை செய்தது.

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓடிடி ரிலீஸ் எப்போது? | Suriya Vishwanath And Sons Ott Release Update

ஓடிடி ரிலீஸ்

கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துவிட்டது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது இப்படம் வரும் செப்டம்பர் 14ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US