கார்த்தியின் பருத்திவீரன் படத்தில் நடிகர் சூர்யாவா? இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ இதோ..
கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பருத்திவீரன்.
இப்படத்தின் மூலம் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார், தனது முதல் திரைப்படத்திலே பெரிய அளவில் பேசப்பட்டார் நடிகர் கார்த்தி.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான அனைத்து திரைப்படங்களும் மிக பெரிய வெற்றியடைந்தது.
இந்நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டு அவரின் தம்பி கார்த்தி குறித்தும், பருத்திவீரன் திரைப்படம் குறித்தும் பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
Throwback ♥️ @Suriya_offl's proud moment for his brother @Karthi_Offl and the happiness on their faces. pic.twitter.com/PMAnHrMK44
— Pri (@pritweet_) December 12, 2019