நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடியா?
ஜோதிகா
அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு நடிகைக்கும் விருதுகளை பெற்று தந்தது. அதன்பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
பின் குஷி, தெனாலி, பூவெல்லாம் உன் வாசம், திருமலை, சந்திரமுகி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என வரிசையாக முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார்.
நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
சென்னை மற்றும் மும்பைவில் வீடுகள், விலையுயர்ந்த கார்கள் என வைத்திருக்கும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 330 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)