சர்வதேச விருதுடன் சூர்யா மற்றும் ஜோதிகா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.
கடந்தாண்டு ஓடிடியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்று வருகிறது.
அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகளை வென்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்நிலையில், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருது தற்போது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..
Unboxing of the best film award for #SooraraiPottru from @IFFMelb
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 5, 2021
Thank you all for owning & celebrating #SooraraiPottru ?@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @YugabhaarathiYb @SonyMusicSouth @PrimeVideoIN pic.twitter.com/3URCNpxCXT