புது கெட்டப்பில் சூர்யா...வெளியானது சூர்யா 44 பர்ஸ்ட் ஷாட் வீடியோ
நடிகர் சூர்யா அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா44 என்ற படத்தில் நடிக்கிறார். அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.
படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என தொடர்ந்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டு வந்தது. பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடிக்க இருக்கின்றனர்.
பர்ஸ்ட் ஷாட் வீடியோ
தற்போது சூர்யா 44 படத்தில் பர்ஸ்ட் ஷாட் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
அதில் சூர்யா புது லுக்கில் கடற்கரையில் பெட்டி படுக்கை உடன் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது. வீடியோ இதோ.
Lights! Camera!! Action!!!#Suriya44FirstShot#LoveLaughterWar ❤️? #AKarthikSubbarajPadam?️ Begins Today@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art @JaikaStunts @PraveenRaja_Off #Jayaram #Karunakaran… pic.twitter.com/JrYRwgywQa
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) June 2, 2024

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
