உடல் பாகங்களை காட்ட சொன்ன இயக்குனர்.. தென்னிந்திய சினிமாவில் Casting Couch இருக்கு! - பாலிவுட் நடிகை அதிர்ச்சி புகார்
தென்னிந்திய சினிமாவில் தான் பட வாய்ப்புக்காக அதிகம் படுக்கைக்கு அழைக்கும் பிரச்னையை சந்தித்ததாக பிரபல ஹிந்தி நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்து உள்ளார்.
Kahin To Hoga, Kaajjal போன்ற சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆன சுர்வீன் சாவ்லா அதற்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடி இருக்கிறார். அப்போது மும்பையில் ஒரு படத்திற்காக இயக்குனரை சந்தித்து இருக்கிறார். அதில் உங்க உயரம் என்ன, எடை என்ன, இடுப்பு சைஸ் என்ன, chest சைஸ் என்ன என்பது வரை கேட்டார்களாம்.
இதெல்லாம் எதற்கு என எனக்கு கோபம் வந்தது. மேலும் படுக்கைக்கு அழைக்கும் casting couch அதிகம் தென்னிந்திய சினிமாவில் தான் நான் சந்தித்தேன். ஒரு இயக்குனர் என் தொடையை காட்டும் படி கூறினார். இன்னொரு இயக்குனர் என் cleavage எப்படி இருக்கு பார்க்க வேண்டும் என கேட்டார்.
இப்படி ஒரு புகாரை சுர்வீன் சாவ்லா கூறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri