VJ பார்வதி நீயெல்லாம் மதுரை பொண்ணுனு சொல்லாத.. நெட்டிசனை பச்சை பச்சையாக திட்டிய பாரு
யூடியூப் சேனலில் தொகுப்பாளராக வந்து மிக பாப்புலர் ஆனவர் பார்வதி. அவர் பொது இடங்களில் மக்களின் கருத்துக்களை கேட்கும் வீடியோக்கள் மூலம் வைரல் ஆனார். அதன் பின் அவர் ஜீ தமிழின் சர்வைவர் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். அவர் பேசும் விதத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் தற்போது பார்வதி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சற்று கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அது அவரது ரசிகர்களுக்கு அதிகம் பிடித்து வருகிறது. ஆனாலும் சிலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
நீ எல்லாம் மதுரை பெண் என சொல்லிடாதே என நெட்டிசன் ஒருவர் கமெண்டில் திட்ட, பார்வதி கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் பச்சை பச்சையாக அந்த நபரை திட்டி இருப்பது தான் ஹைலைட்.
நீங்களே பாருங்க..

சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan