இயக்குனர் லிங்குசாமியின் படத்தில் இணைந்த சூர்யா பட வில்லன்!
lingusamy
By Jeeva
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் காப்பான், இப்படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமான நடிகர் சிராக் ஜனி .
இவர் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் RAPO 19 படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் லிங்குசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, RAPO 19 படத்தில் இணைந்துள்ளது குறித்து கூறியுள்ளார்.
Wishing you a very happy birthday @JaniChiragjani & a great year starting with #RAPO19 . pic.twitter.com/hV4RhXoqmp
— Lingusamy (@dirlingusamy) August 14, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US