வாடிவாசலுக்கு பிறகு Sci-Fi படத்தில் நடிகர் சூர்யா! யார் இயக்குனர் தெரியுமா?

surya
By Jeeva Sep 05, 2021 12:30 AM GMT
Report

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இதனிடையே சூர்யா அடுத்தடுத்து பல முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது வாடிவாசல் படத்திற்கு பிறகு சூர்யா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் Sci-Fi படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

வாடிவாசலுக்கு பிறகு Sci-Fi படத்தில் நடிகர் சூர்யா! யார் இயக்குனர் தெரியுமா? | Sury Vad Vasl


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US