7ஆம் அறிவு படத்தில் இருந்து வெளியான அன்ஸீன் போட்டோ - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று

surya a.r. murugadas 7aam arivu
By Kathick Jul 17, 2021 07:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் 'சூர்யா 40' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் First லுக் வரும் 23 ஜூலை, நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகர் சூர்யா நடித்து வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்று 7ஆம் அறிவு.

இந்நிலையில் இப்படத்திலிருந்து இதுவரை நாம் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

7ஆம் அறிவு படத்தில் இருந்து வெளியான அன்ஸீன் போட்டோ - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று | Surya 40 Movie First Look Update

.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US