சென்சேஷன் இயக்குனரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவரும் சூர்யா - ஜோதிகா.. சூப்பர் ஜோடி

movie bala surya jyothika vadivasal etharkum thuninthavan
By Kathick Mar 01, 2022 05:40 PM GMT
Report

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படி, இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் பட்சத்தில் பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து கடைசியாக சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US