நடிகர் சூர்யாவின் மாமனார் - மாமியாரை பார்த்துள்ளீர்களா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

family suriya sivakumar jyothika karthi
By Kathick Jan 09, 2022 12:00 PM GMT
Report
130 Shares

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.

திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மீண்டும் விரைவில் இணைந்து நடிக்கவிருந்தப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் நடிகை ஜோதிகாவின் பெற்றோர்களும், சூர்யாவின் மாமனார் - மாமியார் இடம்பெற்றுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் சூர்யாவின் மாமனார் - மாமியாரை பார்த்துள்ளீர்களா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Surya And Jyothika Marriage Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US