கார் சுற்றி சுழுந்து கொண்ட கேரளா ரசிகர்கள் கூட்டம், அப்போது நடிகர் சூர்யா செய்த விஷயம்..
சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இப்படங்களை முடித்துவிட்டு, இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கவுள்ள படத்தில் நடிப்பார் என்று சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ள சூர்யா தற்போது கேரளாவில் தனது மனைவியுடன் அங்கு தங்கி வருகிறார். கேரளாவில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வந்தன.
மேலும் தற்போது அங்குள்ள ரசிகர்கள் கூட்டம் சூர்யாவின் கார் சுற்றி சுழுந்து கொண்டு அவரை சந்தித்துள்ளனர். அப்போது சூர்யாவும் காரில் இருந்தபடி ரசிகர்களிடம் உரையாடியுள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
• Today In Kerala | @Suriya_offl pic.twitter.com/NqIVpzdmZr
— Suriya Fans Team ™ (@SuriyaFansTeam) December 12, 2021