வாடிவாசல் மற்றும் பாலா திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவே கொடுத்த அப்டேட்ஸ்!

Surya vaadivasal ET etharkum thuninthavan
By Jeeva Mar 02, 2022 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரஸ் மீட் இன்று காலை நடைபெற்றது, இதில் இப்படத்தின் புதிய ட்ரைலரை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர்கள் உடன் கலந்து கொண்ட சூர்யா பல விஷயங்களை ரசிகர்களிடம் தெரிவித்து இருந்தனர்.

சூர்யா கடைசியாக தனது திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸ்களையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அதன்படி இதோ ஆரம்பித்துவிட்டோம் வாடிவாசல் ஆரம்பிச்சிட்டோம், பாலா அண்ணா படமும் ஆரம்பித்துவிடுவோம் அதை பற்றி பிறகு பேசலாம்" என தெரிவித்து இருந்தார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US