தனது படத்தை நிராகரித்ததால், சூர்யாவுடன் மோத தயாராக இருக்கும் இயக்குனர் ஹரி...

surya hari
By Jeeva Sep 20, 2021 03:10 PM GMT
Report

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

மேலும் இப்படத்திற்கு முன் சூர்யா - ஹரி கூட்டணியில் அருவா என்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால் சூர்யா சொன்ன சில கண்டிஷன்களுக்கு ஹரி ஒத்துவராததால். சூர்யா அருவா படத்தில் இருந்து விலகியதாக அறிவித்து இருந்தார்.

இதனால் கோபமான ஹரி தனது படத்தை ஹிட்டாகி காட்டுவேன் என்ற முடிவில் உள்ளார். மேலும் தற்போது அவர் தனது யானை படத்தை முடித்துவிட்டார்.

'சூர்யா நடிக்க வேண்டிய கதையில் அருண் விஜய் நடித்திருப்பதாகவும், இதன் வெற்றி சூர்யாவுக்கு ஒரு பாடமாக இருக்கும்' என்றும் 'யானை' படக்குழுவிடம் ஹரி சொல்லி வருவதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US