நவம்பர் மாதம் முதல் ரிலீசே சூர்யா தான்! மாஸ்ஸாக வெளியான ஜெய் பீம் பட அறிவிப்பு..
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது.
ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த சூரரை போற்று படத்தை தொடர்ந்து, அவர் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
அதன்படி தற்போது ஜெய் பீம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.அதில் ஜெய் பீம் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதே நவம்பர் மாதம் ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் தான் முதலில் வெளியாகிறது.
we can’t wait for this one! we expect fireworks!
— amazon prime video IN (@PrimeVideoIN) October 1, 2021
watch #JaiBhimOnPrime, this Diwali, Nov 2 ?@Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol @PoornimaRamasw1 @kabilanchelliah @thanga18 pic.twitter.com/5o23Cdm1hS