குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சூர்யா-ஜோதிகா- அவரது மகள் தியா செய்த செயல், செம வீடியோ

Suriya Jyothika
By Yathrika 5 மாதங்கள் முன்
315 Shares

தமிழ் சினிமா ஜோடி பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. மிகவும் கியூட்டான ஜோடியான இவர்கள் நிஜத்திலும் இணைய வேண்டும் என தமிழக மக்கள் அனைவருமே நினைத்தார்கள்.

ரசிகர்களின் ஆசை நிறைவேற இப்போது அவர்கள் மகன், மகளுடன் சந்தோஷமாக உள்ளார்கள்.

அண்மையில் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க சமூக வலைதளங்களிலும் அவரது ரிசல்ட் வைரலானது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சூர்யா-ஜோதிகா- அவரது மகள் தியா செய்த செயல், செம வீடியோ | Surya Jyothika Vacation Video

சுற்றுலாவில் சூர்யா குடும்பம்

மகள் ரிசல்ட் வந்து சந்தோஷத்தில் சூர்யா குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஏகப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.


அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீடியோவாக அவர்களது மகள் தியா எடிட் செய்துள்ளார். ஜோதிகா மகள் எடிட் செய்த சுற்றுலா வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

எவருமே எட்ட முடியாத விக்ரம் தமிழக வசூல்..பிரமாண்ட சாதனை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US