பிரபலங்கள் சூர்யா-ஜோதிகாவா இது, எடிட் செய்யப்பட்ட இந்த புகைப்படத்தில் செம சூப்பர்- என்ன போட்டோ பாருங்க
சூர்யா-ஜோதிகா இவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான சூப்பரான ஜோடி.
இவர்கள் இருவரும் திருமணம் செய்ததை தமிழ்நாடே கொண்டாடியது என்று கூறலாம், அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் மீது ஆசை வைத்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்துவந்தவர் இப்போது மிகவும் தெளிவாக சமூகத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் படங்கள் மூலம் கொடுக்க ஆசைப்பட்டு கதைகள் தேர்வு செய்து நடிக்கிறார்கள்.
சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் எல்லாம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. தற்போது ஆஸ்கர் வரை சூர்யாவின் ஜெய் பீம் சென்று சாதனை படைத்து வருகிறது.
இந்த நேரத்தில் தான் சமூக வலைதளத்தில் சூர்யா-ஜோதிகா இருவரின் புகைப்படத்தையும் சிறுவயது நபர்களாக எடிட் செய்யப்பட்ட ஒரு கியூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் செம கியூட் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
