ஹாலிவுட் படத்திலும் வைக்கப்பட்ட சூர்யா படத்தின் காட்சி !
சூர்யாவின் 41 வது படம்
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் அவரின் 41-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். மேலும் சூர்யா 41 படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.
இப்படத்தை முடித்த பின் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் எல்லாம் நடைபெற்றது.

ஒரே மாதிரியான காட்சி
இந்நிலையில் தற்போது ஹாலிவுட் நடிகர் Tom Cruise நடிப்பில் Top Gun: Maverick திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது.
அந்த ட்ரைலரின் ஒரு காட்சியில் Tom Cruise பைக்கை வைத்து ஜெட்டை டேக் ஓவர் செய்வது போல காட்சி இருக்கும், இத்தனை ரசிகர்கள் சூரரை போற்று படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள்..
This is Called PAN-WORLD Reach ?#SooraraiPottru @Suriya_offl pic.twitter.com/IYfFimmATG
— sʜᴀʀᴜᴋ ғʀᴇᴀᴋɪɴ sᴋ ? (@SharukFreakinSk) March 30, 2022
தனது மகனின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் பிரபலங்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி- செம அழகு